சட்டவிரோத கதவடைப்பை

img

சட்டவிரோத கதவடைப்பை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி  அருகே  பஞ்செட்டியில்  பிஜிஆர் என்ற தனியார் நிறுவனத்தில் அனல் மின் நிலையத்திற்கான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது.